காலைத் தியானம் – ஜூலை 03, 2022

லூக்கா 6: 20 – 31

தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது  

                     யார் யாருக்கு தேவனுடைய ராஜ்யத்தில் பங்கு உண்டு என்பது இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. உலகத்தையே சார்ந்து வாழ்கிற பல மக்களுக்கு தேவனுடைய ராஜ்யம் உண்டென்கிற விசுவாசம் கிடையாது. செல்வந்தர்களில் பலர் தங்கள் செல்வத்தை நம்பி வாழ்கிறார்கள். உலகம் தரும் ஐசுவரியத்தால் தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு பயனும் கிடையாது. உலகத்தையே சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையைக் கண்டு நாம் ஏமாந்து போக வேண்டாம். தேவனுடைய ராஜ்யத்தில் பங்குபெறும்படி நம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

ஆண்டவரே, நிரந்தரமற்ற செல்வத்தைத் தேடி என் நேரம் முழுவதையும் வீணடிக்காதபடி என்னை காத்துக் கொள்ளும். ஆமென்.