பண அஞ்சல் மற்றும் காசோலை
உங்களுடைய சந்தா மற்றும் நன்கொடைகளை பண அஞ்சல் (Money order) அல்லது காசோலை (cheque) மூலமாக கீழ்கண்ட எங்கள் நிர்வாக அலுவலக முகவரிக்கு அனுப்புங்கள்:
PUTHUYIR TRUST |
S-29, 2nd Floor, 16th Street, Anna Nagar, Chennai-600040 |
+(91) 94447 23551 |
editorputhuyir@gmail.com |
முக்கிய குறிப்பு – தயவு செய்து காசோலை எழுதும் பொது PUTHUYIR TRUST என்று மட்டும் குறிப்பிடுங்கள். ஊர் பெயரையோ, விலாசத்தையோ காசோலையில் எழுத வேண்டாம்.
வங்கியில் நேரடியாக
உங்கள் சந்தா மற்றும் நன்கொடைகளை எங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம்
Account Name | : PUTHUYIR TRUST |
Account Number | : 2397101033163 |
Bank | : Canara Bank, Perumalpuram Branch |
IFSC | : CNRB0002397 |
Account Type | : Savings Account |
முக்கிய குறிப்பு: புத்துயிர் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துகிறவர்கள் தயவு செய்து உங்கள் பெயர், விலாசம், கைபேசி எண், பணம் அனுப்பிய தேதி, தொகை ஆகியவற்றை கடிதம், மின்னஞ்சல் (email) அல்லது கைபேசி (mobile phone) மூலமாக எங்களுக்குத் தெரியப் படுத்துங்கள். இந்த விவரங்கள் இருந்தால் மட்டுமே பணத்தை உங்கள் கணக்கில் வரவு வைக்க முடியும்.