உலகை உருவாக்கிய உன்னத தேவனோடு ஒப்புரவாக உன்னை
உந்தித் தள்ளுகிறது புத்துயிர்!
உன் குடும்பத்தில் அனைவரும் இரட்சகர் இயேசுவோடு அனுதினம்
உறவாட உதவுகிறது புத்துயிர்!
உலக மக்கள் அனைவருக்கும் ஒளிவீச உன்னை
ஒளிரத் தூண்டுகிறது புத்துயிர்!
உறங்கும் தேவ பிள்ளைகளை உலுக்கி எழுப்பி
உயிர்பெறச் செய்கிறது புத்துயிர்!